{"product_id":"jodippuraavai-enge-kaanom-ஜோடிப்புறவை-எங்கே-காணோம்-charu-nivedita-சாரு-நிவேதிதா","title":"Jodippuraavai Enge Kaanom?\/ஜோடிப்புறவை எங்கே காணோம்? - Charu Nivedita\/சாரு நிவேதிதா","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"UTF-8\"\u003e\u003cspan\u003eபுனைவுகளின் வழியே ஒரு தனித்துவமான ஈரோடிக் ஏஸ்தெடிக்ஸை உருவாக்குவதே என் முயற்சி. இது பாலியல் இன்பத்தைத் தாண்டி, ஆன்மீகப் பேரின்பத்தையும் உள்ளடக்கியது. பாக்ஹின் சிம்ஃபனியைக் கேட்கும்போது நம்மை மீறி அடையும் transcendal bliss \u0026amp; காம உச்சத்தின் இன்மை - இவை இரண்டும் ஒரே சூன்யத்தின் வெளிப்பாடுகள். கடவுள் சூன்யம், மரணமும் சூன்யம்,காமம் சூன்யம் - இவை மூன்றிலும் “நான்\" இல்லாமல் போகிறது. அதனால்தான் ஜார்ஜ் பத்தாய் போக உச்சத்தை La petite mort என்கிறார். சிறிய மரணம். பீத்தோவன் தன் செவித்திறனை முழுமையாக இழந்த நிலையிலும் ஒன்பதாம் சிம்ஃபனியைப் படைத்தது போல - இழப்பின் ஊடே பேரின்பம் பிறக்கிறது. அத்தகைய ஈரோடிக் ஏஸ்தெடிக்ஸை உருவாக்கும் முயற்சியே 'ஜோடிப்புறாவை எங்கே காணோம்?' - காமம், இழப்பு, சூன்யம் மூன்றும் பின்னிப் பிணைந்து வாசகரை இன்மையின் பேரின்பத்தில் ஆழ்த்தும் ஒரு பயணம். - சாரு நிவேதிதா.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Raasa Leela Pathippagam","offers":[{"title":"Default Title","offer_id":48431377481976,"sku":null,"price":660.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0829\/1444\/3512\/files\/51gzaxy8TAL.jpg?v=1779210374","url":"https:\/\/raasaleelapathippagam.com\/products\/jodippuraavai-enge-kaanom-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-charu-nivedita-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be","provider":"Raasa Leela Pathippagam","version":"1.0","type":"link"}