Skip to product information
Ippothellam Ooril Yaarum Vaazhvadhillai/இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை - Charu Nivedita/சாரு நிவேதிதா
Rs. 500.00
Sale price
Rs. 500.00
Regular price
இலக்கியம் என்பது ஒழுக்கம் குறித்த பாடம் அல்ல; அது மனித ஆன்மாவின் தடைசெய்யப் பட்ட பகுதிகளுக்குள் மேற்கொள்ளப்படும் ஒரு பயணம். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அந்தப் பயணத்தின் பதிவுகள். இங்கே நாயகர்கள் இல்லை; குற்றவாளிகளும் இல்லை. மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள் - அவர்களின் ஆசைகள், அச்சங்கள், பித்துகள், கனவுகள், தோல்விகள் ஆகியவற்றோடு. சமூகத்தின் வெளிச்சம் சென்றடையாத மூலைமுடுக்குகளில் நிகழும் வாழ்வின் சலனங்களைப் பதிவு செய்வதே இக்கதைகளின் நோக்கம். இந்தக் கதைகள் உங்களை சங்கடப்படுத்தினால் அதுவே அவற்றின் வெற்றி. - சாரு நிவேதிதா