Jodippuraavai Enge Kaanom?/ஜோடிப்புறவை எங்கே காணோம்? - Charu Nivedita/சாரு நிவேதிதா

Jodippuraavai Enge Kaanom?/ஜோடிப்புறவை எங்கே காணோம்? - Charu Nivedita/சாரு நிவேதிதா

Rs. 660.00
Sale price  Rs. 660.00 Regular price 
Skip to product information
Jodippuraavai Enge Kaanom?/ஜோடிப்புறவை எங்கே காணோம்? - Charu Nivedita/சாரு நிவேதிதா

Jodippuraavai Enge Kaanom?/ஜோடிப்புறவை எங்கே காணோம்? - Charu Nivedita/சாரு நிவேதிதா

Rs. 660.00
Sale price  Rs. 660.00 Regular price 

புனைவுகளின் வழியே ஒரு தனித்துவமான ஈரோடிக் ஏஸ்தெடிக்ஸை உருவாக்குவதே என் முயற்சி. இது பாலியல் இன்பத்தைத் தாண்டி, ஆன்மீகப் பேரின்பத்தையும் உள்ளடக்கியது. பாக்ஹின் சிம்ஃபனியைக் கேட்கும்போது நம்மை மீறி அடையும் transcendal bliss & காம உச்சத்தின் இன்மை - இவை இரண்டும் ஒரே சூன்யத்தின் வெளிப்பாடுகள். கடவுள் சூன்யம், மரணமும் சூன்யம்,காமம் சூன்யம் - இவை மூன்றிலும் “நான்" இல்லாமல் போகிறது. அதனால்தான் ஜார்ஜ் பத்தாய் போக உச்சத்தை La petite mort என்கிறார். சிறிய மரணம். பீத்தோவன் தன் செவித்திறனை முழுமையாக இழந்த நிலையிலும் ஒன்பதாம் சிம்ஃபனியைப் படைத்தது போல - இழப்பின் ஊடே பேரின்பம் பிறக்கிறது. அத்தகைய ஈரோடிக் ஏஸ்தெடிக்ஸை உருவாக்கும் முயற்சியே 'ஜோடிப்புறாவை எங்கே காணோம்?' - காமம், இழப்பு, சூன்யம் மூன்றும் பின்னிப் பிணைந்து வாசகரை இன்மையின் பேரின்பத்தில் ஆழ்த்தும் ஒரு பயணம். - சாரு நிவேதிதா.

You may also like