Nagore Dhamrootum Aattayaampatti Murukkum/நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும் - Charu Nivedita/சாரு நிவேதிதா

Nagore Dhamrootum Aattayaampatti Murukkum/நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும் - Charu Nivedita/சாரு நிவேதிதா

Rs. 500.00
Sale price  Rs. 500.00 Regular price 
Skip to product information

என்ன இது, மூன்றாம் உலக யுத்தம் வரப்போகின்ற மாதிரியான இந்த சூழலிலும் ஜாலியாக நாவல், கதை என்று எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர் ஒருவர். Underground திரைப்படத்தில் வீட்டின் மீது குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும்போது கூட நாயகன் நடனமாடிக் கொண்டிருப்பான். அப்படிபட்ட மனநிலையில் வாழ்பவன் நான். எனக்குக் கடந்த காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை. கடந்த காலம் குறித்த வருத்தமில்லாமல், எதிர்காலம் குறித்த பயமில்லாமல், வர்தமான காலத்தில் வாழ்பவனே விவேகி என்கிறது சுபாஷிதம். இத்தொகுப்பில் உள்ள இரண்டு கதைகளைத் தவிர மற்றவை கொரோனா காலத்தில் எழுதப்பட்டவை. உலகமே மரண பீதியில் ஒடுங்கியிருந்த போது, உச்சகட்ட களியும் கொண்டாட்டமுமாக எழுதப்பட்ட இந்தக் கதைகளே அதற்க்கு சாட்சி..

You may also like